About Us

History Of District Club

The most prestigious club of our District, having been decorated by District Collectors as, presidents in a row for many years, being patronised by a membership strength of over 900 and having fixed assets over a crore of rupees as on date, had a very unbelievably modest beginning. Some twenty five odd eminent personalities, mostly gazetted officers, under the leadership of Sri A.Thirmalai IAS, first District Collector, in a meeting held at SLB High School on 09.03.1958 mooted the idea of forming a club mostly as a platform for promoting sports, social and cultural activites and decided to start club from 21.03.1958.

Some twenty five odd eminent personalities, mostly gazetted officers, under the leadership of Sri A.Thirmalai IAS, first District Collector, in a meeting held at SLB High School on 09.03.1958 mooted the idea of forming a club mostly as a platform for promoting sports, social and cultural activites and decided to start club from 21.03.1958. As planned this prestigious club started its activites from that day from a rented building in parvathipuram Road at a monthly rent of Rs.75 which was subsequently raised to Rs.90 from january 1969.Sri Thirumalai IAS, took over as the first president of the club assisted by a highly motivated management team consisting of Sri Deivanayagam, Sri Sankaran, Sri Ganesan, Sri Krishnaswamy and Sri Lawrence.This comittee constituted a sub comittee consisting of four dynamic members viz:Sri Venkataraman; Sri Fakrudin Adam, Sri Mathew Abraham and Sri Fakrudin Adam, Sri Mathew Abraham and Sri Deivanayagam and authorised it to draft the constitution of the club.

At a subsequent meeting held at the collectorate on 06.04.1958 the committee discussed the modalities for admitting the members to the club. An entrace fee of Rs.10 was fixed and as part of promoting tennis the commitee fixed the subscription of Rs.5 and resolved to appoint three ball pickers at monthly salary of Rs.5. To help the management in their official work, a part time clerk was appointed at a monthly salary of Rs.15. In order to mitigate the difficulties in reaching the club by members, the commitee decided to approach the RTO Nagercoil for bus facilities to Parvathipuram via the club and also to register the club with Registrar of Joint Stock Co.Madras.

In order to raise funds for own land and construction of a building for the club, it was resolved on 26/11/58 to keep a 'Hundi Box' for receving donation which would be kept opened on every meeting day and funds thus collected would be kept in a seperate account viz:'Building Fund'.The monthly hundi collections varied from Rs.14 to Rs.240. The treasurer was authorized to deposit the same with the Travancore Forward Bank Ltd., later shifted to the State Bank of India. In the meeting held in july 1962 the comittee decided to conduct a cultural programme to raise funds and accordingly a dance programme by the then renowned artist Kumari Kamala was arranged and a remuneration of Rs.2000 was paid to the artist.

The decision of the committee at a meeting held on 13.12.1962 to purchase one acre of land at Vadasery Village (Survey No.3156) with the funds collected through the dance programme was approved by the General body. As the required funds for the construction of the building was not forthcoming, the comittee decided to arrange for another cultural programme and resolved to raise the subscription amount for tennis to Rs.7, and to charge paisa 20 for every hour from members using billards table, and to charge paisa 5 from members using billiards table, and to charge paisa 5 from members using club telephone, towards building fund.

As a result of a rift between the landlord and the club, it was decided to shift the club to the new site purchased at an early date constructing atleast one billiards room, one card room, one verandah and an office room. At that juncture of financial crisis, there was a suggestion from a few members to merge the club with Ozhuginasery Club and the suggestion was however turned down by the management committee on 25.11.1966.

The General body on 28.07.1968 resolved to sell 25 cents out of the one acre of land purchased, to Planters Association for Rs.610 per cent for raising funds for the building and further resolved to construct the building at an estimated cost of Rs.30000/-and to raise the additional funds required from members by way of donation and also through inducting new life members.The General Body at the same meeting resolved to increase the number of executive members from 5 to 7 and to create a Vice President post for the smooth functioning of the club. Dr.Mathias became the first Vice President of the club in the year 1968 who later became the president in 1975.

The management committee in its meeting held on 10.08.1974 agreed to raise the entrance fee for life members to Rs.100 w.e.f.1974 which was further raised to Rs.250 in year 1989.Due to the continued funds constrain, it was decided to have a mud wall as compound wall partly and remaining part to be wirefenced. As per the decision of General Body the management committee constituted a sub committee in 1988 for redrafting the constitution and the redrafted constitution was approved by the District Registrar on 20.11.1989.

In the year 1990 the verandah was converted into a table tennis room at the cost of Rs.10000 and the managing committee gave approval for laying a second tennis court for providing coaching facility for members and wards of the members. Though the construction of a permanent shuttle cock court was mooted and approved by the General body in the year 1989 itself, due to financial crunch it was decided to have a kutcha court in the year 1990 and to approach to District Sports Council, District Welfare Society and District Collector for funds.In February 1990 it was decided to approach IRE, ISRO and Koodankulam Project for enrolement of new life members.

In the year 1991 it was decided to permit spouse and wards of members to play tennis and badminton for a monthly subscription of Rs.20 for tennis and Rs.5 for badminton. They were to bring their own tennisballs and shuttle cocks. The tennis club was affiliated to the Tamilnadu Tennis Club Association in the year 1993 by paying Rs.25 as enrolement fee. To improve the financial position, in the same year an entrance fee of Rs.250 was charged to the new members desirous of playing cards. The idea of starting Health club was discussed and Rs.50000 was approved for starting the same.Sanction was accorded to charge Rs.1000 from every member availing healh club facility.More than Rs.40000 was collected from members and the health club came into existence from the year 1995.

The management committee at its meeting held in the year 1995 decided to enroll personalities in Govt. service and business as honorary members and accordingly the District Collector, District Judge, SP, DSP were inducted as honorary members. The entrance fee for life members was raised to Rs.1000 in 1995. In 1997 the much awaited swimming pool was opened.Rs.20000 for patron members and family and Rs.10000 for life members with family were fixed as entrance fee for the swimming pool. The newly constructed billiards room which had received maximum donation from Dr.Mathias family was named after Dr.Mathias and the same was opened for the members from the year 2001.

It is interesting to know that there was a move to repurchase the 25 cents of land sold to the Planters Association for Rs.12000 for Rs.15,00,000 in the year 2002. As this move did not find favour with the Planters Association the idea was dropped at the management committee meeting held in November 2002. That prompted the construction of the new building for the club which was completed in June 2003. Identity cards were issued to members in the year 2003 and in 2006 club's emblem was approved.

As the need for a permanent shuttle cock court was felt, a new subcommittee was constituted to look after the construction work in the year 2007 and the work was completed in 2008 at a total cost of Rs.1240000. The indoor court was inagurated in August 2008. The General Body approved construction of four suites above the restaurant. In the year 2009 the entrance fee for life members was raised to the Rs.20000. In the same year the proposal for a second shuttle cock court was approved. The second Court came into existence in the year 2011. The general body gave approval for construction of two additional suites in 2011.

By the year 2011 the membership strength swelled to over 900. What a fantastic growth! In its meeting held on 13.10.2013 the management committee took a decision to honour the deceased members by placing the photo of the deceased member on the day of death with a garland and to hoist a black flag in the club as a mark of respect to the departed soul. In view of the growing popularity of the club the demand for membership became more and to restrict the inflow of new members, the committee raised the entrance fee to Rs.150000 at the meeting held on 31.08.2012. It was also decided at same meeting to restrict the membership strength to a maximum of 1000.

In the year 2013 the present management took over under the leadership of Sri Nathan. In the meeting held on 6.9.2013 the committee took a decision to fix CCTV at all important points, and later decided to lay tiles (paver block) in the car parking area and to construct a watchman shed and appoint watchman for round the clock. There is a long cherished dream of the new management to have a full fledged library inside the club for the benefit of members and their families as is the case with all such clubs all over the world. Serious efforts are on.

This is a brief history of this historical club and with the continous patronage and support of the members the club is bound to reach greater heights in the years to come. In order to a honour the key personalties who had contributed for the growth of the club it was decided in a subsequent meeting to display the names of the presidents and secretaries in the front hall.The committee also decided to issue new identity card to our members.

கடந்து வந்த பாதை

டிஸ்ட்ரிக்ட் கிளப் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெருமையும் சிறப்பும் பெற்று திகழும் ஒரு சிறந்த அமைப்பு ஆகும். மாவட்ட ஆட்சி தலைவர்கள் பலர் தலைவர்களாக இருந்து வழி நடத்திய பெருமை பொருந்தியது நம் அமைப்பு. இன்று 900-க்கு மேற்ப்பட்ட உறுப்பினர்களை கொண்டு திகழ்கிறோம்.பல கோடி ரூபாக்கு மேலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கொண்டு விளங்கும் நம் கிளப். நம்ப முடியாத ஒரு சாதாரண நிலையில்தான் தொடங்கப்பட்டது என்பது ஒரு ஆச்சரியமான உண்மையாகும்.

அரசு உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட செல்வாக்கு பெற்ற 25 பேர், குமரி மாவட்டத்தின் முதல் ஆட்சித்தலைவர் திரு A.திருமலை IAS அவர்களின் தலைமையில் 9.3.1958 அன்று SLB பள்ளியில் கூடினர். அந்த கூட்டத்தில் மாவட்டத்தில் ஒரு கிளப் தொடங்கவேண்டும் அன்றும், சமூக பண்பாட்டு மற்றும் விளையாட்டு துறை வளர்ச்சிக்குப் பாடுபடும் வகையில் அச்சக்கத்தை 21.3.1958 யில் ஆரம்பிப்பது என முடிவு செய்யப்பட்டது.அதன்படி இப்பெருமைக்குரிய அமைப்பு பார்வதிபுரம் ரோட்டில் (K.P.Road) ஒரு சாதாரண வாடகை கட்டிடத்தில் தொடங்கப்பட்டது. அப்போது கட்டிட வாடகை மதம்ருபாய்.75 ஆகும்.

இந்த வாடகை பிற்பாடு 1969 யில் 90 ரூபாயாக உயர்த்தப்பட்டது.நம் கிளப்பின் முதல் தலைவர் மாவட்ட ஆட்சியாளர் திரு A.திருமலை IASஆவார். அவருக்கு துணையாக ஐவர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. உழைப்பும்உற்சாகமும ஊக்கமும் மிக்க திரு.தேவநாயகம், திரு.சங்கரன், திரு.கணேசன், திரு.கிருஷ்ணசாமி, திரு.லாரன்ஸ் ஆகியோர் அக்குழுவில் இருந்து சிறப்பாக செயல்பட்டனர். இந்த ஐவர் குழு, கிளப்பின் சட்ட திட்டங்களை உருவாக்க நால்வர் கொண்ட ஒரு துணை குழுவை அமைத்தது. அதில் திரு.வெங்கட்ராமன், Adv.. திரு.பக்ருதீன் ஆடம், திரு மேத்யு ஆப்ரகாம், திரு.தெய்வநாயகம் ஆகியோர் இருந்தனர். இவர்கள் சங்கத்தின் சட்ட திட்டங்களை செம்மையாக வடிவமைத்தனர்.

புதிய உறுப்பினர்களை சேர்பதற்குரிய வழிமுறைகளை இக்குழுவினர் 6.4.1958 –ல் வகுத்து வந்தனர். நுழைவு கட்டணமாக ரூபாய்.10 நிர்ணயிக்கப்பட்டது. டென்னிஸ் விளையாட்டை ஊக்குவிக்குமுகமாக இக்குழு ரூபாய்.5 ஐ சந்தாவாக நிர்ணயம் செய்தது. பணத்தை எடுத்து போடுவதற்கு ஒருவருக்கு மாத சம்பளம் ருபாய்.5 வீதம் மூவரை நியமனம் செய்யவும் முடிவு செய்தது. குழுவினரின் அலுவக பணிக்கு உதவியாக ஒரு பகுதி நேர ஊழியரை

மாத சம்பளம் ரூபாய்.15 -ல் நியமிக்கவும் முடிவு செய்தது. ஊறுப்பினர்கள், கிளப்பிற்கு எளிதாக வருவதற்கு வசதியாக, வட்டார போக்குவரத்து துணை அதிகாரியை அணுகி, கிளப் வழியாக பார்வதிபுரத்திற்குப் பேருந்து வசதி பெற தீர்மானிக்கப்பட்டது. சென்னை ஜாயிண்ட் ஸ்டாக் கம்பெனியில் இச்சங்கத்தை பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டது. சொந்த இடம் வாங்கவும், அதில் கட்டிடம் கட்டவும் உண்டியல் வைத்து நிதி திரட்ட தீர்மானிக்கப்பட்டது. அந்த உண்டியலை ஒவ்வொரு கட்டட நிகழ்வின் போது திறக்கவும், அதிலுள்ள நிதியைத் தனியாக கட்டிட நிதி என்ற பெயரில் தனி கணக்கு வைக்கவும் அந்த உண்டியல் வசூல் ஒவ்வரு கூட்டத்திற்கும் வேறுபட்டது, குறைந்தபட்சம் ருபாய்.15 லிருந்து அதிகபட்சம் ருபாய்.240 வரை இருந்தது.இச் சங்கத்தின் பொருளாளர், இந்த வசூலை திருவிதாங்கூர் பார்வெடு பேங்கில் முதலீடு செய்யவும் முடிவு செய்தனர், பின்னர் இக்கணக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வில் மாற்றப்பட்டது.

கலை நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்ட 1962 இல் தீர்மானிக்கப்பட்டு, அன்று புகழ் பெற்ற திரைப்பட நடிகர் குமாரி கமலா அவர்களின் நாட்டியத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டு அவருக்கு ருபாய். 2000 சன்மானமாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. நாட்டிய நிகழ்ச்சி மூலம் திரட்டப்பட்ட நிதியுதவியை கொண்டு வடசேரி வில்லேஜ்(Servey No. 31567) பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் வாங்க வேண்டும் என்று 13.12.1962 இல் செயற்குழு எடுத்த முடிவை பொதுக்குழு தீர்மானித்தது.

கட்டிடம் கட்ட நிதி இல்லாத நிலையில் அதற்க்காக மேலும் ஒரு காலை நிகழ்ச்சி நடக்கவும், டென்னிஸ் விளையாடுபவர்கள் சந்தா தொகையை ரூபாய்.7 ஆக உயர்த்தவும் பில்லியர்ட்ஸ் மேஜையே பயன்படுத்துபவர்களிடம் மணிகூருக்கு ரூபாய் 20 பைசா வீதம் வசூலிக்கும், கிளப்பின் டெலிபோன்-ய் பயன்படுத்துவர்களிடம் ஒரு அலைப்புக்கு 5 பைசா வீதம் பேரவும் முடிவு செய்யப்பட்டது. வாடகை கட்டிட உரிமையாருக்கும், நம் அமைப்பினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிளப்பை உடனே வாடகை கட்டிடத்திலிருந்து மட்டும், சொந்தஇடத்தில் ஒரு பில்லியர்ட்ஸ் அறை, ஒரு சீட்டு விளையாட்டு அறை, ஒரு வரந்தா, ஒரு அலுவலக அறை ஆகியவை விரைவாக கட்டி முடிக்கவும் அங்கு இடம் பெயரவும் முடிவு செய்யப்பட்டது.

இத்தைகைய நிதி நெருக்கடியில் குலுவில் இச்சங்கத்தை ஒழுகினசேரி கிளப்புடன் இணைப்பது உறுப்பினர்கள் பத்திரி ஒரு சில உறுப்பினர்களின் கருத்தாய்ச் செயல்குலுக்குள் 25.11.1966 இல் நிராகரித்தது. நிதி நெருக்கடியை சமாளிக்க வேண்டி ஒரு ஏக்கர் சொந்த நிலத்தில் 25 சென்ட் நிலத்தை சென்ட்டுக்கு 610ரூபாய் வைத்து தோட்ட அதிபர்களின் சங்கத்திற்கு(Planters Association) விற்க்க பொதுக்குழு 28.07.1968 இல் முடிவு செய்தத்து மேலும் நில விற்பனை மேலும் கிடைக்கும் தகை போதாது என்பதால், கட்டிடம் கட்ட உத்தேசிக்கப்பட்டது 30000 ரூபாயை புதிய உருப்பினர்களைச் சேர்ப்பதன் மூலமும், அச்சங்கத்தினர்களிடம் நன்கொடை வசுளிப்பதன் மூலமும், நிதி திரட்டவும் அதே கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது மேலும் அமைப்பை திறம்பட நடத்த செயல்களுக்கு உருப்பினர்களின் எண்ணிக்கையை ஐந்திலிருந்து ஏழகா உயர்த்தவும், புதிய துணை தலைவர் பதவி ஒன்றை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மருத்துவர் மாத்தியாஸ் முதல் துணைத் தலைவராக 1968 இல் பதவி ஏற்றார். பின்னர் அவர் 1975 இல் பதவி ஏற்றார். உறுப்பினர்களிடமிருந்து கடனாக ரூபாய்.12037 பெறப்பட்டது. சுவர் கட்டவும், சுற்றுப்புற சுவர் கட்டவும், அடிப்படை வசதிகளை ஏற்ப்படுத்தவும், ஒரு டென்னிஸ் மைதானம் உருவாக்கவும் 30696 ரூபாய் ஆகும் என கணக்கிடப்பட்டது. கிளப்பை புதிய சொந்த கட்டிடத்தில் 26.1.1969 இல் மாற்ற செய்ய முடிவு செய்யப்பட்டது.

முன்னாள் அலுவலகம் உறுப்பினர்களாக திரு.வெங்கடாசலம் (I.F.S பொது மேலாளர், அரசு ரப்பர் பிளாண்டேவுன்) திரு A.R பாலகோபால் IPS (காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரைச் சேர்க்க பொதுக்குழு 26.8.1972 இல் முடிவு செய்தது. டென்னிஸ் மைதானத்தில் ரூபாய்.5000 செலவில் ஒலி விளக்குகள் பொருத்தப்பட்டன, இத்தகைய உறுப்பினர்களிடமிருந்து நன்கொடையாக ஒலி மைதானத்தை பயனபடுத்தும் உறுப்பினர்களிடமிருந்து ரூபாய்.ஒன்று வசுலிக்கவும் தீர்மாணிக்கப்பட்டது.கிளப் நுலைவுக்கட்டணம் ரூபாய்.100 ஆக உயர்த்த 10.08.1974 இல் பொதுக்குழு முடிவு செய்த்தது. கட்டணம் ரூபாய்.250 வயது 1989 இல் மாற்றப்பட்டது. தோடர் பண பற்றா குறையினால் சுற்று புற சுவரைப் பாதியை மண் சுவரக்கவும், மீதி பாதியை கம்பி முள் வெளியாகவும் கட்ட முடிவு செய்யபட்டது.

பொதுக்குழு முடிவின் பொதுச் செயலர்குலு 1988 இல் ஒரு துணை குழுவாய் அமைப்பின் சட்ட திட்டங்களை மாற்றி அமைக்க உருவாக்கியது. மாற்றி அமைக்கப்பட்ட சட்ட திட்டங்கள் 20.11.1989 அன்று அங்கிகரிக்கப்பட்டது.1990 இல் வராந்தா, டேபிள் டென்னிஸ் விளையாடும் இடமாக ரூபாய்.10000 செலவில் மாற்றப்பட்டது. மேலும் நிர்வாக் குழு, மற்றுமொரு டென்னிஸ் மைதானத்தை அங்கத்தீனர்களுக்கும் அவர்களின் குழைந்தைகளுக்கும் பயிற்ச்சி கொடுக்க தீர்மாணிக்கப்பட்டது.

நிரந்தர ஷட்டில் காக்(Shuttle Cock) மைதானம் உருவாக்க 1989 இல் பொதுக்குழு தீர்ப்பளித்த பிறகும், நிதி பற்றாக்குறை காரணம் 1990 இல் தற்க்காலிகமாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட Sports Council, மாவட்ட Welfare Society, ஆட்சித்தலைவர் ஆகியோரிடம் நிதி வேண்டி அனுகவும் முடிவு செய்யப்பட்டது. 1990 பிப்ரவரி மாதம் IRE, ISRO மற்றும் கூடங்குளம் திட்டம் அமைப்பினரைப் புதிய அங்கத்தீனர்களாக கூடுதலாக சேர்க்க , அவர்களை அணுகவும் முடிவு செய்யப்பட்டது. 1991 இல் அங்கத்தினரின் மனைவியரையும், குழைந்தைகளையும், பேட்மிட்டன் விளையாட அனுமதிக்கவும் முடிவு செய்யபட்டதது,

அதற்க்குறிய சாந்தவாக மாதம் ரூபாய்.20 டென்னிஸ் விளையாடவும், மாதம் ரூபாய்.5 பேட்மிட்டன் விளையாடவும் வசுளிக்கவும் தீர்த்தனிப்பட்டது. விளையாட்டிற்கு தேவையான டென்னிஸ் பந்துகளையும், இறகு பந்துகளையும் விளையாடுபவர்களே கொண்டு வார தீர்மாணிக்கப்பட்டது. கிளப்பின் டென்னிஸ் கிளப்பைத் தமிழ்நாடு டென்னிஸ் கிளப் அசோசியனோடு சேர்ப்பதர்க்கு ரூபாய்.25 நுழைவு கட்டனமாக செலுத்தி அனுமதி பெற்றது. அதே ஆண்டு நிதி நிலையே உயர்த்த வேண்டி, சீட்டு விளையாட விரும்பும் புதிய உறுப்பினர்களிடம் நுழைவு கட்டனமாக ரூபாய்.250 வசுலிக்கவும் முடிவு செய்யப்பட்டது. Health Club தொடங்க வேண்டும், அதுபற்றி விவாதம் நடப்பது ரூபாய்.50000 செலவு செய்யவும் அனுமதி பெற்றது.

இதைப் பயனபடுத்துபவர்களிடம் ரூபாய்.1000 வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த வகையில் ரூ.40000 உறுப்பினக்களிடமிருந்து பெற்றது, 1995 முதல் இந்த அமைப்பு பயன்பாட்டிற்கு வந்தது. நிர்வாக கமிட்டி 1995 இல் அரசு அதிகரிகளையும், வாணிகம் செய்வோர்களையும் உறுப்பினர்களாகச் சேர்க்க முடிவு செய்து மாவட்ட தலைவர், மாவட்ட நீதிபதி, காவல் துறை கண்கணிப்பாளர், துணைக் கண்கணிப்பாளர்கள் முதலியோர்கள் கவுரவ அங்கத்தினர்களாகச் சேர்க்கபட்டன. ஆயுட்கல உறுப்பினர்களின் நுழைவு கட்டனமாக 1995 இல் ரூபாய்.1000 ஆக உயர்ந்தது, நீண்ட நாள் எதிர்ப்பார்பான நீச்சல் குளம் திறக்கப்பட்டது. தகுதிபெற்ற அங்கத்தினருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும்.20000 ம், மற்ற ஆயுட்கால உறுப்பினர்களுக்கும், அவர் தம் குடும்பத்தினருக்கும் நுழைவு கட்டனமாக ரூபாய்.10000 வசூலிக்கத் தீர்த்தமாணிக்கப்பட்டது.

புதிய பில்லியர்ட்ஸ்அறை கட்ட அதிக அளவு நிதி உதவி செய்த மருத்துவர். மாத்தியாஸ் அவர்களின் பெயர் சூட்டப்பட்டு 2001 லிருந்து உறுப்பினர்கள் பயன்பாட்டிற்கு வந்தது.ஒரு வியக்கத்தக்க உண்மை என்னவென்றால் , பணம் பற்ற குறையினால் நம் கிளப் 12000க்கு விற்ற 25சதம் நிலத்தை 2002ஆம் ஆண்டு 15 லெட்சம் ரூபாய்க்கு வாங்க கிளப் பெரும் முயற்சி எடுத்தது. பிலாண்டர்ஸ் சங்கம் ஒத்துக்கொள்ளாததால் இம்முடிவு 2002ல் நவம்பர் நடந்த செயற் கூட்டத்தில் கைவிடப்பட்டது, அதுவே சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்ட உந்துதலாக இருந்தது, 2003 இல் புதிய கத்திடம் கட்டி முடிக்கப்பட்டது.உறுப்பினர் அடையாள அட்டை 2003 இல் வழங்கப்பட்டது. கிளப்பின் Emblem 2006இல் அங்கிகரிக்கப்பட்டது.நிரந்தர Shuttle Cock மைதானத்தின் உணர்ந்து 2007இல் அதற்கு கட்டிட பணியை மேற்பார்வையிட ஒரு துணைக்குழு உருவானது. 2008 ல் 1240000 ரூபாய் செலவில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. உள் விளையாட்டு அரங்கம் 2008 ஆகஸ்டில் பயன்பாட்டிற்கு வந்தது.

உணவக கட்டிடத்தின் மேல் பகுதியில் பெரிய வசதிமிக்க நான்கு அறைகள் கட்ட பொதுக்குழு முடிவு செய்தது, ஆயுட்கால உறுப்பினர்களின் சந்தவை ரூபாய்.20000 ஆக உயர்வும், 2009இல் முடிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு இரண்டாவது ஷட்டில் காக் உள் அரங்கம் கட்டவும் முடிவு தீர்மாணிக்கப்பட்டது. இரண்டாவது உள் அரங்கம் 2011 இல் கட்டி முடிகபட்டது. அதே ஆண்டு மேலும் இரண்டு அறைகள் கட்ட பொதுக்குழு இசைவு வழங்கியது.2011ல் ஆயுட்கால உறுப்பினர்களின் எண்ணிக்கை வியக்கத்தக்க அளவிற்கு உயர்ந்தது. உறுப்பினர்களின் எண்ணிக்கை 900 மாக உயர்ந்தது. எத்தைகய வளர்ச்சி இது.13.10.2013 இல் நடந்த செயல்குழு கூட்டத்தில் மறைந்த உறுப்பினருக்கு மரியாதை செய்யும் விதமாக அவர் புகைப்படத்தை அன்றைய தினம் முழுவதும் மாலை அணிவித்து மரியாதை செய்யவும், கிளப்பில் அன்றைய முழுவதும் கருப்புக்கொடி ஏற்றவும் முடிவு செய்யபட்டது.

கிளப்பின் மிகுந்த வளர்ச்சியினால் புதிய அங்கத்தினர் பலர் இங்கு சேர முயற்ச்சி செய்தனர், அதை கட்டுபடுத்த நூழைவு கட்டனம் ரூபாய். ஒன்றரை லெட்சமாக உயர்த்த 31.8.2012 நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்ந்தபட்சமாக ஆயிரம்தான் என முடிவு செய்யபட்டது. 2013 ஆம் ஆண்டு புதிய நிர்வாகம் திரு K.U.நாதன்(துரை) அவர்களின் தலைமையில் பதவி ஏற்றது. 6.9.2013 இல் நடந்த கூட்டத்தில், எல்லா முக்கியமான இடத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யபட்டது, வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தாரை ஓடு பதிக்கவும், காவலுக்குரிய அறை ஒன்று கட்டவும், 24 மணி நேரமும் காவலர் நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது. முன்னாள் தலைவர் செயலாலர்களை கவுரவவிக்கும் பெயர் பலகை நிருவவும் புதிய ID Card கொடுக்கவும் முடிவு செய்யபட்டது.

மூத்த அங்கத்தினர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கிளப்பிர்க்கு வரும் போது, அவர்கள் அமைதியாக உட்காந்து படிப்பதற்கும், சிந்திப்பதற்கும், பொழுதை பயனுள்ளதாக நல்ல ஒரு நூலகம் தற்பொழுது தேவையாக அமைகிறது. நூலகங்கள் உலகமெங்கும் உள்ள இத்தகு கிளப்புகளில் செயல்பட்டுவருவதே இதர்க்கு உந்துதலாகும், இதுவே புகழ் பெற்ற District Club கடந்து வந்த பாதையாகும். கிளப் உறுப்பினர்களின் தொடமுயர்ச்சியாளும், ஒத்துழைப்பாலும் மேலும் பல சிகரங்களை நம் கிளப் இனி வரும் காலங்களில் எட்டும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

Objectives Of The Club

To provide Recreational Facilities
To provide Indoor and Outdoor Games for the Members
To arrange Picnic and Excursions for Members
To maintain a Reading room and Library for the Members
To arrange meetings, Lectures and Discussions on Cultural Subjects and other Topics Useful to the Members
Bringing to the Notice of the Local Authorities or Governments Matters of Interest to the Public

Want to become a Member?